தொடர்பாடல் திறனை மேம்படுத்த 10 வழிமுறைகள்

தொடர்பாடல் திறனை மேம்படுத்த 10 வழிமுறைகள்

தொடர்பாடல் திறனை மேம்படுத்த 10 வழிமுறைகள் 10 Ways to Improve Communication Skills சி.லோகராஜா, விரிவுரையாளர் தேசிய கல்விக் கல்லூரி, மட்டக்களப்பு. நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் 21 ஆம் நூற்றாண்டின் மிக முக்கிய திறன் தொடர்பாடல் திறனாகும். நம்மில் பலர் தொடர்பாடல் எனும் …

தொடர்பாடல் திறனை மேம்படுத்த 10 வழிமுறைகள் Read More
தனியார் பல்கலைக்கழகங்களை பதிவு செய்து கண்காணிக்க நடவடிக்கை - கல்வி பிரதி அமைச்சர்

தனியார் பல்கலைக்கழகங்களை பதிவு செய்து கண்காணிக்க நடவடிக்கை – கல்வி பிரதி அமைச்சர்

கல்வி அமைச்சும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவும் இணைந்து தனியார் பல்கலைக்கழக கண்காணிப்பு மற்றும் பதிவு பொறிமுறையொன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக கல்வி பிரதி அமைச்சர் கலாநிதி மதுர செனவிரத்ன தெரிவித்தார். கடந்த வாரம் அரச சார்பற்ற பல்கலைக்கழகங்களுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் கல்வி …

தனியார் பல்கலைக்கழகங்களை பதிவு செய்து கண்காணிக்க நடவடிக்கை – கல்வி பிரதி அமைச்சர் Read More
வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் அடிப்படைச் சம்பள அதிகரிப்பு

வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் அடிப்படைச் சம்பள அதிகரிப்பு

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நாளை (17) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ள வரவு செலவுத் திட்டத்தில்  அரச ஊழியர்களின் அடிப்படைச் சம்பள அதிகரிப்பு உட்பட அரச ஊழியர்களுக்கான குறிப்பிடத்தக்க சம்பள அதிகரிப்பு அடங்கும் என தெரியவருகிறது. அத்தோடு வரவு செலவுத் திட்டம்  சாதாரண மக்களின் …

வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் அடிப்படைச் சம்பள அதிகரிப்பு Read More
புதிய கலைத்திட்ட மாற்றத்தில் சாதாரண தரம் உயர் தரத்திற்கு என்ன நடக்கும்

அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு

அரச சேவை அல்லது ஆசிரியர் பணிக்கான அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழு இது தொடர்பில் கலந்துரையாடி வருவதாக உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார். அனைத்து வேலையற்ற பட்டதாரிகள் மற்றும் குறை ஊதிய …

அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு Read More
புதிய கலைத்திட்ட மாற்றத்தில் சாதாரண தரம் உயர் தரத்திற்கு என்ன நடக்கும்

புதிய கலைத்திட்ட மாற்றத்தில் சாதாரண தரம் உயர் தரத்திற்கு என்ன நடக்கும்?

புதிய கலைத்திட்ட மாற்றத்தில் சாதாரண தரம் உயர் தரத்திற்கு என்ன நடக்கும்? புதிய கல்வி சீர்திருத்த திட்டத்தின் கீழ் பரீட்சை முறை அல்லது சாதாரண தர மற்றும் உயர் தர பாடத்திட்டங்கள் மாற்றப்படாது என்று தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் …

புதிய கலைத்திட்ட மாற்றத்தில் சாதாரண தரம் உயர் தரத்திற்கு என்ன நடக்கும்? Read More
கல்வியில் புதிய மாற்றங்களை கொண்டுவருவது அரசின் பிரதான இலக்கு - பிரதமர்

கல்வியில் புதிய மாற்றங்களை கொண்டுவருவது அரசின் பிரதான இலக்கு – பிரதமர்

தேசிய கல்வியியல் கல்லூரிகள்  மூலம் வழங்கப்படும் ஆசிரியர் பயிற்சிக் கல்வி 15 ஆண்டுகளில் மாற்றமடையவில்லை என்றும், ஆசிரியர்களின் தொழில்முறைத் திறனை வளர்த்துக் கொள்வதோடு, நவீன கல்வி அறிவையும் அவர்களுக்கு வழங்குவதே தற்போதைய அரசாங்கத்தின் முதன்மை நோக்கமாகும் என்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் …

கல்வியில் புதிய மாற்றங்களை கொண்டுவருவது அரசின் பிரதான இலக்கு – பிரதமர் Read More
கதுருவெலயில் மும்மொழி தேசிய பாடசாலை

கதுருவெலயில் மும்மொழி தேசிய பாடசாலை – நிர்மாணப் பணிகளை பிரதமர் மேற்பார்வை

பொலன்னறுவ கதுருவெல பிரதேசத்தில் அமைக்கப்பட்டு வரும் மும்மொழி தேசிய பாடசாலையின் தற்போதைய நிலையை ஆராய்வதற்கான விஜயம் ஒன்றை நேற்று மாலை (14) பிரதமர், கல்வி அமைச்சர் கலாநிதி ஹரினி அமரசூரிய மேற்கொண்டிருந்தார். இப்பாடசாலை இந்திய அரசியல் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. இப்பாடசாலையின் …

கதுருவெலயில் மும்மொழி தேசிய பாடசாலை – நிர்மாணப் பணிகளை பிரதமர் மேற்பார்வை Read More
உயர் தர பொறியியல் தொழிநுட்ப செய்முறைப் பரீட்சை 2024 (2025)

உயர் தர பொறியியல் தொழிநுட்ப செய்முறைப் பரீட்சை 2024 (2025)

கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சையின் பொறியில் தொழிநுட்ப பாடத்திற்கான செய்முறைப் பரீட்சைக்கான அனுமதி அட்டைகளை வெளியிட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. செய்முறைப் பரீட்சைகள் நாடளாவிய ரீதியில் நிறுவப்பட்டுள்ள நிலையங்களில் இடம்பெறும்.  இப்பரீட்சை பெப்ரவரி 19 ஆம் திகதி முதல் …

உயர் தர பொறியியல் தொழிநுட்ப செய்முறைப் பரீட்சை 2024 (2025) Read More
தேசிய கல்வியியல் கல்லூரி இறுதி வருட பெறுபேறுகள் விரைவில் 

தேசிய கல்வியியல் கல்லூரி இறுதி வருட பெறுபேறுகள் விரைவில் 

தேசிய கல்வியியல் கல்லூரி இறுதி வருட பெறுபேறுகள் விரைவில் தேசிய கல்வியியல் கல்லூரி இறுதி வருட பெறுபேறுகள் அடுத்த வாரமளவில் வெளியாகும் என தேசிய கல்வி நிறுவக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. நீண்ட காலமாக நடைபெறாதிருந்த நிறுவன சபை மற்றும் கல்வி விவகார …

தேசிய கல்வியியல் கல்லூரி இறுதி வருட பெறுபேறுகள் விரைவில்  Read More
ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் வேந்தராக கல்லேல்லே சுமனசிறி தேரர் நியமனம்

ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் வேந்தராக கல்லேல்லே சுமனசிறி தேரர் நியமனம்

இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் வேந்தராக கல்லேல்லே சுமனசிறி தேரர் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்த நியமனத்தை வழங்கியுள்ளார். இதற்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க இன்று (14) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து வழங்கி …

ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் வேந்தராக கல்லேல்லே சுமனசிறி தேரர் நியமனம் Read More