அரச அதிகாரிகளுக்கு இடையூறு ஏற்படுத்தினால் கடுமையான தண்டனை
அரச அதிகாரிகளின் சேவைகளுக்கு இடையூறு ஏற்படுத்தினால் கடுமையான தண்டனைகள் அமுல்படுத்தப்படும் என பொது நிர்வாக மற்றும் உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரின் நெருங்கிய ஒருவர், வனவிலங்கு திணைக்கள அதிகாரி ஒருவரை தாக்க முயன்றதை அடுத்து இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. …
அரச அதிகாரிகளுக்கு இடையூறு ஏற்படுத்தினால் கடுமையான தண்டனை Read More