பட்டதாரிகள் ஆசிரியர் போட்டிப் பரீட்சை விரைவில்
வேலையற்ற பட்டதாரிகளை ஆசிரியர்களாக ஆட்சேர்ப்பு செய்வதில் ஏற்பட்டுள்ள தாமதத்திற்கு காரணமான, தற்போது உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நான்கு வழக்குகளின் விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். அதனால், …
பட்டதாரிகள் ஆசிரியர் போட்டிப் பரீட்சை விரைவில் Read More