1557 பாடசாலைகளை மூடுவதற்கு தீர்மானம் – ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு
கல்வி மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ், குறைந்த மாணவர் சேர்க்கை கொண்ட 1,557 ஆரம்பப் பாடசாலைகளை மூடுவதற்கு அரசாங்கம் அடையாளம் கண்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் திரு. பிரியந்த பெர்னாண்டோ குற்றம் சாட்டியுள்ளார். இத் தீர்மானம் காரணமாக தற்போது சுமார் மூன்று …
1557 பாடசாலைகளை மூடுவதற்கு தீர்மானம் – ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு Read More