தரம் 8 வரை போட்டிப் பரீட்சைகள் அற்ற கல்வி – கல்வி அமைச்சர்
தமது அரசாங்கத்தின் கீழ் உள்ள கல்வி அமைச்சிற்கு முன்பள்ளி கல்வியை நேரடியாக சேர்க்க முன்மொழியப்பட்டுள்ளதாக பிரதமர் திருமதி ஹரிணி அமரசூரிய குறிப்பிட்டுள்ளார். ஐந்தாண்டு புலமைப்பரிசில் பரீட்சை நடாத்தப்படுவதற்கு முக்கிய காரணம் பிரபல பாடசாலைகள் மற்றும் பிரபலமற்ற பாடசாலைகள் என பிரிப்பதேயாகும் என …
தரம் 8 வரை போட்டிப் பரீட்சைகள் அற்ற கல்வி – கல்வி அமைச்சர் Read More