மாணவர்களின் ஆக்கச் சிந்தனையை எவ்வாறு மேம்படுத்தலாம்.?

மாணவர்களின் ஆக்கச் சிந்தனையை எவ்வாறு மேம்படுத்தலாம்.? சி.லோகராஜா விரிவுரையாளர் தேசிய கல்வியியல் கல்லூரி மட்டக்களப்பு. இப்பொழுது எமது பாடசாலைகளில் விஞ்ஞான, தொழிநுட்ப புத்தாக்கக் கண்டுபிடிப்பில் ஈடுபடும் ஆசிரியர்கள், மாணவர்கள் குறித்துச் செய்தி ஊடகங்களில்  வெளிவருவதைப் பார்க்கின்றோம். இது வரவேற்கத்தக்க ஒரு புரட்சி …

மாணவர்களின் ஆக்கச் சிந்தனையை எவ்வாறு மேம்படுத்தலாம்.? Read More
21ஆம் நூற்றாண்டில் கற்றல் எவ்வாறு அமைதல் வேண்டும்.

21ஆம் நூற்றாண்டில் கற்றல் எவ்வாறு அமைதல் வேண்டும்.

21ஆம் நூற்றாண்டில் கற்றல் எவ்வாறு அமைதல் வேண்டும். சி.லோகராஜா விரிவுரையாளர் தேசிய கல்வியியல் கல்லூரி மட்டக்களப்பு. உலக உருண்டை பலமுறை சுற்றி வந்து பல மாற்றங்களைக் கண்டு இப்பொழுது 21 ஆம் நூற்றாண்டில் 22 ஆண்டுகளைக் கடந்து இன்னும் புதிய மாற்றங்களுக்காகக் …

21ஆம் நூற்றாண்டில் கற்றல் எவ்வாறு அமைதல் வேண்டும். Read More
 பரிகாரக் கற்பித்தல் முறை

 பரிகாரக் கற்பித்தல் முறை

 பரிகாரக் கற்பித்தல் முறை கலாநிதி தேவராசா முகுந்தன் 1. அறிமுகம் பூமியில் மனிதன் தோன்றிய காலப்பகுதியில் இருந்தே கற்றல்-கற்பித்தல் முறை தோன்றியிருக்கின்றது. மனிதர்கள் மட்டுமல்லாது விலங்குகள் கூட கற்றல் கற்பித்தல் முறையைப் பயன்படுத்தியிருப்பதாக பல ஆய்வுகள் குறிப்பிடுகின்றன (டீசழறnஇ 1994).கற்றல் கற்பித்தல் …

 பரிகாரக் கற்பித்தல் முறை Read More
மாணவர்களின் பய உணர்வும் ஆசிரியர்களின் முகாமைத்துவ வகிபாகமும்

மாணவர்களின் பய உணர்வும் ஆசிரியர்களின் முகாமைத்துவ வகிபாகமும்

 மாணவர்களின் பய உணர்வும் ஆசிரியர்களின் முகாமைத்துவ வகிபாகமும் இன்றைய சிக்கல்மிகு சமுதாயத்தில் மனிதன் முகங்கொடுக்கும் சவால்கள் ஏராளம் அவற்றைச் சமாளிப்பதற்கு அல்லது அவற்றை வெற்றிகொள்வதற்கு எம்மால் முடியாத சந்தர்ப்பங்களில் பயம் எம்மைத் தொற்றிக்கொள்கின்றது. சுனாமி, சூறாவளி, வெள்ளம், மண்சரிவு போன்ற இயற்கை …

மாணவர்களின் பய உணர்வும் ஆசிரியர்களின் முகாமைத்துவ வகிபாகமும் Read More
தரம் 6 க்கு விண்ணப்பிக்கவுள்ள பெற்றாருக்கான அறிவித்தல்

தரம் 6 க்கு விண்ணப்பிக்கவுள்ள பெற்றாருக்கான அறிவித்தல்

தரம் 6 க்கு விண்ணப்பிக்கவுள்ள பெற்றாருக்கான அறிவித்தல் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் மீள் மதிப்பீட்டு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், திருத்தப்பட்ட புள்ளிகளின் அடிப்படையில் பாடசாலைகளுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி குறித்த விண்ணப்பம் பாடசாலை அதிபர்களிடம் …

தரம் 6 க்கு விண்ணப்பிக்கவுள்ள பெற்றாருக்கான அறிவித்தல் Read More
உசாத்துணையிடல் பாணிகள் - Referencing Styles (சிறப்புக் கட்டுரை)

உசாத்துணையிடல் பாணிகள் – Referencing Styles (சிறப்புக் கட்டுரை)

உசாத்துணையிடல் பாணிகள் – Referencing Styles (சிறப்புக் கட்டுரை) அறி­முகம் இன்று உயர் கல்­விக்­கான வாய்ப்பு வச­திகள் அதி­க­ரித்­துள்­ளதால், பலர் உயர் கல்­வியில் அதிக நாட்டம் செலுத்தி வரு­கின்­றனர். உயர் கல்விப் பாடப்­ப­ரப்­புக்கள், மாண­வர்­களை ஆய்வு சார்ந்த விட­யங்­க­ளிலும், சுய வாசிப்பு, …

உசாத்துணையிடல் பாணிகள் – Referencing Styles (சிறப்புக் கட்டுரை) Read More
ஆய்வொன்றை மேற்கொள்வதற்கான ஆரம்ப நடவடிக்கைகள்

ஆய்வொன்றை மேற்கொள்வதற்கான ஆரம்ப நடவடிக்கைகள்

ஆய்வொன்றை மேற்கொள்வதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் கலாநிதி த. கலாமணி ஓய்வு பெற்ற சட்டத்துறைத் தலைவர் யாழ்ப்பாண பல்கலைக்கழகம். இன்று “ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்தல்” என்பது உயர்கல்விப் பாடநெறிகளில் அத்தியாவசியமான ஒன்றாக உள்ளது. குறிப்பாக குறித்த பாடங்களில் பட்டப்படிப்பைச் சிறப்புப் பட்டமாக மேற்கொள்ளும் …

ஆய்வொன்றை மேற்கொள்வதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் Read More
உள்ளகப் பயிற்சி ஆசிரிய மாணவர்களிடம் விருத்தியாக்கப்பட வேண்டிய மிருது நிலைத் திறன்கள்

உள்ளகப் பயிற்சி ஆசிரிய மாணவர்களிடம் விருத்தியாக்கப்பட வேண்டிய மிருது நிலைத் திறன்கள்

உள்ளகப் பயிற்சி ஆசிரிய மாணவர்களிடம் விருத்தியாக்கப்பட வேண்டிய மிருது நிலைத் திறன்கள் க. சுவர்ணராஜா உபபீடாதிபதி (நிதி நிர்வாகம்) வவுனியா தேசிய கல்வியியல் கல்லூரி அறிமுகம் உலகமயமாக்கல் மாற்றங்களுடன் போட்டியிட்டு முன்னேறுவதற்கும், தகவல் மையப் பொருளாதாரத்தினை கட்டியெழுப்பவும், அதன் ஊடாக வலுவான …

உள்ளகப் பயிற்சி ஆசிரிய மாணவர்களிடம் விருத்தியாக்கப்பட வேண்டிய மிருது நிலைத் திறன்கள் Read More
பாடசாலைக் கல்வித் தர மேம்பாட்டிற்கான தலைமைத்துவத் திறன் விருத்தி வாய்ப்புக்கள்

பாடசாலைக் கல்வித் தர மேம்பாட்டிற்கான தலைமைத்துவத் திறன் விருத்தி வாய்ப்புக்கள்

பாடசாலைக் கல்வித் தர மேம்பாட்டிற்கான தலைமைத்துவத் திறன் விருத்தி வாய்ப்புக்கள் அறிமுகம் உலகில் ஏற்பட்டு வருகின்ற அரசியல், பொருளாதார சமூக மாற்றங்களின் புதிய போக்கிற்கு ஏற்ப பாடசாலைகள் போன்ற கல்வி நிறுவனங்கள் பாரிய மாற்றங்களுக்கு உட்பட்டு வருகின்றன. முகாமைத்துவம், திட்டமிடல், ஆளணி அபிவிருத்தி, …

பாடசாலைக் கல்வித் தர மேம்பாட்டிற்கான தலைமைத்துவத் திறன் விருத்தி வாய்ப்புக்கள் Read More
5921 அத்தியாவசிய ஆட்சேர்ப்புகளுக்கு அனுமதி

5921 அத்தியாவசிய ஆட்சேர்ப்புகளுக்கு அனுமதி

அரச சேவையை வலுப்படுத்தும் வகையில் 15921 அத்தியாவசிய ஆட்சேர்ப்புகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ  தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் …

5921 அத்தியாவசிய ஆட்சேர்ப்புகளுக்கு அனுமதி Read More