அரச திணைக்களங்களில் மொழிபெயர்ப்புக்கு மொழிபெயர்ப்பாளர் குழாம்
அரச திணைக்களங்களில் சேவை பெறும் மக்களில் மொழிப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் பொருட்டு மொழிபெயர்ப்பாளர்கள் குழாம் ஒன்றை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அரச நிறுவனங்களில் சேவை பெறும் மக்கள் மொழிப் பிரச்சனை காரணமாக எதிர்கொள்ளும் சிரமங்களை இத்திட்டம் குறைக்கும் என சமூக ஒருங்கிணைப்பு பிரதி அமைச்சர் முனீர் முலப்பர் தெரிவித்துள்ளார்.
தற்போது அரச சேவையிலுள்ள பிரதான மொழிகளைக் கையாளக் கூடியவர்களை இணைத்து இத்திட்டத்திட்டத்தை ஆரம்பிக்க உள்ளதாக பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.