அனுராதபுரத்தில் 55 பாடசாலைகள் இரவிலும் இயங்குகின்றன.
அனுராதபுரத்தில் 55 பாடசாலைகள் இரவிலும் இயங்குகின்றன. 2024 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் பாடசாலை மாணவர்களின் பெறுபேறுகளை அதிகரிக்கும் நோக்கில், மாலை மற்றும் இரவில் இலவச மேலதிக வகுப்புகளை நடத்தும் திட்டத்தை வடமத்திய மாகாண கல்வித் திணைக்களம் …
அனுராதபுரத்தில் 55 பாடசாலைகள் இரவிலும் இயங்குகின்றன. Read More