7456 புதிய நியமனங்களுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அரச நிறுவனங்கள் திணைக்களங்களில் நிலவுகின்ற வெற்றிடங்களை நிரப்புவதற்காக பிரமர் கலாநிதி ஹரினி அமரசூரிய முன்வைத்த அமைச்சரவைப் பத்திரத்திற்கு இன்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி விரைவில் நியமனங்கள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் இடம்பெறவுள்ளன.
விபரங்கள் வருமாறு

