முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை

முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை

முஸ்லிம் பாடசாலைகளுக்கு வெள்ளிக்கிழமையோடு விடுமுறை வழங்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

ஆரம்பமாகவுள்ள ரமழான்  மாதத்தை முன்னிட்டு இவ்விடுமுறை வழங்கப்படுவதோடு, மீண்டும் பாடசாலைகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 1 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *