வட மாகாணப் பாடசாலைகளுக்கு விடுமுறை

வட மாகாணப் பாடசாலைகளுக்கு விடுமுறை

வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் வியாழக் கிழமை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. (27.02.2025). எதிர்வரும் 26 ஆம் திகதி சிவராத்திரி என்பதனால் மாணவர்களுக்கு 27 ஆம் திகதி இந்த விடுமுறை வழங்கப்படுவதாக வடமாகாண ஆளுனர் தெரிவித்துள்ளார்.

இதற்கு பதில் பாடசாலை 01/03/2025 சனிக்கிழமை இடம்பெறவுள்ளதாகவும் மாகாண ஆளுனர் அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *