சப்ரகமுவ க்கும் விடுமுறை

சப்ரகமுவ க்கும் விடுமுறை

எதிர்வரும் 27 ஆம் திகதி சப்ரகமுவ மாகாணத்தின் தமிழ் பாடசாலைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  26 ஆம் திகதி சிவராத்திரி தினம் அனுஷ்டிக்கப்பட்டுவதனால் அதற்கு அடுத்த தினம் விடுமுறை வழங்கப்பட்டள்ளது.

பதில் பாடசாலை சனிக்கிழமை நடைபெறும் என்பதோடு, இவ்விடுமுறை முஸ்லிம் மற்றும் சிங்கள பாடசாலைகளுக்கு பொருந்தாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *