அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு
இன்று முன்வைக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு தொடர்பான பிரேரணை முன்வைக்கப்பட்டது
* அரச ஊழியர்களுக்கான குறைந்தபட்ச சம்பளம் 24,250 ரூபாவில் இருந்து 40,000 வரை 15,750 ரூபாவால் அதிகரிக்கப்படும்…
* சம்பள அதிகரிப்பிற்கு மேலதிகமாக வருடாந்த சம்பள அதிகரிப்பு 80 சதவீதத்தால் அதிகரிக்கப்படும்…
* அதன்படி, 250 ரூபாய் என்ற குறைந்தபட்ச வருடாந்த சம்பள அதிகரிப்பு 450 ரூபாய் வரை அதிகரிக்கப்படும்… 500 ரூபாய் என்ற சம்பள அதிகரிப்பு 900 ரூபாய் வரை அதிகரிக்கப்படும்…
* இந்த சம்பள அதிகரிப்பை கட்டம் கட்டமாக செயற்படுத்த முன்மொழியப்படுகிறது.
* முதல் கட்டமாக ஆரம்ப நிகர சம்பளம் 5,000 ரூபாய் ஏப்ரல் மாதம் முதல் சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்படும்..
* இரண்டாவது கட்டமாக 2026 ஜனவரி மாதம் முதல் 30 சதவீதம் அதிகரிக்கப்படும்…
* மூன்றாம் கட்டமாக எதிர்வரும் 2027 ஆம் ஆண்டும் ஜனவரி மாதம் 35 சதவீமாக அதிகரிக்கப்படும்..
