நடைபெற்று முடிந்த க.பொ.த உயர் தரப் பரீட்சை பெறுபேறு எதிர்வரும் ஏப்ரல் நடுப்பகுதியின் பின்னர் வெளியாகும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தள்ளார். சித்திரைப் புத்தாண்டின் பின்னர் பெறுபேறுகளை எதிர்பார்க்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் வகையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.