உசாத்துணையிடல் பாணிகள் - Referencing Styles (சிறப்புக் கட்டுரை)

உசாத்துணையிடல் பாணிகள் – Referencing Styles (சிறப்புக் கட்டுரை)

உசாத்துணையிடல் பாணிகள் – Referencing Styles (சிறப்புக் கட்டுரை) அறி­முகம் இன்று உயர் கல்­விக்­கான வாய்ப்பு வச­திகள் அதி­க­ரித்­துள்­ளதால், பலர் உயர் கல்­வியில் அதிக நாட்டம் செலுத்தி வரு­கின்­றனர். உயர் கல்விப் பாடப்­ப­ரப்­புக்கள், மாண­வர்­களை ஆய்வு சார்ந்த விட­யங்­க­ளிலும், சுய வாசிப்பு, …

உசாத்துணையிடல் பாணிகள் – Referencing Styles (சிறப்புக் கட்டுரை) Read More
ஆய்வொன்றை மேற்கொள்வதற்கான ஆரம்ப நடவடிக்கைகள்

ஆய்வொன்றை மேற்கொள்வதற்கான ஆரம்ப நடவடிக்கைகள்

ஆய்வொன்றை மேற்கொள்வதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் கலாநிதி த. கலாமணி ஓய்வு பெற்ற சட்டத்துறைத் தலைவர் யாழ்ப்பாண பல்கலைக்கழகம். இன்று “ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்தல்” என்பது உயர்கல்விப் பாடநெறிகளில் அத்தியாவசியமான ஒன்றாக உள்ளது. குறிப்பாக குறித்த பாடங்களில் பட்டப்படிப்பைச் சிறப்புப் பட்டமாக மேற்கொள்ளும் …

ஆய்வொன்றை மேற்கொள்வதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் Read More
உள்ளகப் பயிற்சி ஆசிரிய மாணவர்களிடம் விருத்தியாக்கப்பட வேண்டிய மிருது நிலைத் திறன்கள்

உள்ளகப் பயிற்சி ஆசிரிய மாணவர்களிடம் விருத்தியாக்கப்பட வேண்டிய மிருது நிலைத் திறன்கள்

உள்ளகப் பயிற்சி ஆசிரிய மாணவர்களிடம் விருத்தியாக்கப்பட வேண்டிய மிருது நிலைத் திறன்கள் க. சுவர்ணராஜா உபபீடாதிபதி (நிதி நிர்வாகம்) வவுனியா தேசிய கல்வியியல் கல்லூரி அறிமுகம் உலகமயமாக்கல் மாற்றங்களுடன் போட்டியிட்டு முன்னேறுவதற்கும், தகவல் மையப் பொருளாதாரத்தினை கட்டியெழுப்பவும், அதன் ஊடாக வலுவான …

உள்ளகப் பயிற்சி ஆசிரிய மாணவர்களிடம் விருத்தியாக்கப்பட வேண்டிய மிருது நிலைத் திறன்கள் Read More
பாடசாலைக் கல்வித் தர மேம்பாட்டிற்கான தலைமைத்துவத் திறன் விருத்தி வாய்ப்புக்கள்

பாடசாலைக் கல்வித் தர மேம்பாட்டிற்கான தலைமைத்துவத் திறன் விருத்தி வாய்ப்புக்கள்

பாடசாலைக் கல்வித் தர மேம்பாட்டிற்கான தலைமைத்துவத் திறன் விருத்தி வாய்ப்புக்கள் அறிமுகம் உலகில் ஏற்பட்டு வருகின்ற அரசியல், பொருளாதார சமூக மாற்றங்களின் புதிய போக்கிற்கு ஏற்ப பாடசாலைகள் போன்ற கல்வி நிறுவனங்கள் பாரிய மாற்றங்களுக்கு உட்பட்டு வருகின்றன. முகாமைத்துவம், திட்டமிடல், ஆளணி அபிவிருத்தி, …

பாடசாலைக் கல்வித் தர மேம்பாட்டிற்கான தலைமைத்துவத் திறன் விருத்தி வாய்ப்புக்கள் Read More
வினைத்திறனான பாடத்திட்டமிடலுக்கான மூலோபாயங்கள்

வினைத்திறனான பாடத்திட்டமிடலுக்கான மூலோபாயங்கள்

வினைத்திறனான பாடத்திட்டமிடலுக்கான மூலோபாயங்கள் Strategies for Effective Lesson Planning S.Logarajah, Lecturer, Batticaloa National College of Education ஒரு பாடத்தைக் கற்பிப்பதற்கான செயற்பாட்டுத் திட்டம் என்பது மாணவர்கள் என்ன கற்றுக்கொள்ள வேண்டும் என்பதும், அதை குறித்த பாடவேளையில் வகுப்பில் எவ்வாறு …

வினைத்திறனான பாடத்திட்டமிடலுக்கான மூலோபாயங்கள் Read More
தொடர்பாடல் திறனை மேம்படுத்த 10 வழிமுறைகள்

தொடர்பாடல் திறனை மேம்படுத்த 10 வழிமுறைகள்

தொடர்பாடல் திறனை மேம்படுத்த 10 வழிமுறைகள் 10 Ways to Improve Communication Skills சி.லோகராஜா, விரிவுரையாளர் தேசிய கல்விக் கல்லூரி, மட்டக்களப்பு. நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் 21 ஆம் நூற்றாண்டின் மிக முக்கிய திறன் தொடர்பாடல் திறனாகும். நம்மில் பலர் தொடர்பாடல் எனும் …

தொடர்பாடல் திறனை மேம்படுத்த 10 வழிமுறைகள் Read More
வகுப்பறையில் கற்றலுக்கான நேர்நிலைச் சூழலை உருவாக்குதல்

வகுப்பறையில் கற்றலுக்கான நேர்நிலைச் சூழலை உருவாக்குதல்

வகுப்பறையில் கற்றலுக்கான நேர்நிலைச் சூழலை உருவாக்குதல் வகுப்பறையில் ஓர் ஆசிரியர் மகிழச்சியான .சகிப்புத்தன்மை நிறைந்த,மாணவருக்கு ஆதரவான சூழலை உருவாக்கினால் அது கற்றலுக்கான நேர்நிலைச் சூழலாக அமையும் .அதற்கான சில உத்திகள் பின்வருமாறு அமைகின்றன. 1.ஆசிரியர் மாணவர்களின் தேவைகளை அறிந்து அதனை நிறைவேற்றும் …

வகுப்பறையில் கற்றலுக்கான நேர்நிலைச் சூழலை உருவாக்குதல் Read More
கற்பித்தல் - கற்றல் செயன்முறையின்

கற்பித்தல் – கற்றல் செயன்முறையின் விளைதிறனில் வகுப்பறை முகாமைத்துவத்தின் பங்களிப்பு 

கற்பித்தல் – கற்றல் செயன்முறையின் விளைதிறனில் வகுப்பறை முகாமைத்துவத்தின் பங்களிப்பு  கலாநிதி எஸ்.எஸ். சரூக்தீன்  முன்னாள் முதுநிலை விரிவுரையாளர், இரண்டாம் மூன்றாம் கல்வித் துறை,  கல்விப்பீடம், இலங்கை திறந்த பல்கலைக்கழகம்  ஆசிரியர் ஒருவர் தன்னிடமுள்ள பாட நிபுணத்துவத்தின் அடிப்படையில் மிகப் பொருத்தமான கற்பித்தல் …

கற்பித்தல் – கற்றல் செயன்முறையின் விளைதிறனில் வகுப்பறை முகாமைத்துவத்தின் பங்களிப்பு  Read More
கற்பித்தல் செயலடைவுக் கோவை -Teaching Portfolio

கற்பித்தல் செயலடைவுக் கோவை -Teaching Portfolio

கற்பித்தல் செயலடைவுக் கோவை –Teaching Portfolio S.Logarajah, Lecturer, Batticaloa National College of Education உலகளாவிய ரீதியில் கற்பித்தல் விருதுகளுக்கான மதிப்பாய்வு, தகுதிகாண் கால மதிப்பாய்வு மற்றும் பதவி உயர்வு மதிப்பாய்வு ஆகியவற்றிற்காக ஆசிரியர்களின் கற்பித்தல் சாதனைகளை ஆவணப்படுத்தும் போது  பெரும்பாலும் …

கற்பித்தல் செயலடைவுக் கோவை -Teaching Portfolio Read More
நுண்ணிலைக் கற்பித்தலுக்கான பாடக் குறிப்பை உருவாக்குவது எப்படி?

நுண்ணிலைக் கற்பித்தலுக்கான பாடக் குறிப்பை உருவாக்குவது எப்படி?

நுண்ணிலைக் கற்பித்தலுக்கான பாடக் குறிப்பை உருவாக்குவது எப்படி? How to Make a MicroTeaching Lesson Plan S.Logarajah, Lecturer, Batticaloa National College of Education அறிமுகம் (Introduction) நுண்ணிலைக் கற்பித்தல்  என்பது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு சிறிய …

நுண்ணிலைக் கற்பித்தலுக்கான பாடக் குறிப்பை உருவாக்குவது எப்படி? Read More