மொடியுல்களின் எண்ணிக்கை 10 ஆகக் குறைப்பு

மொடியுல்களின் எண்ணிக்கை 10 ஆகக் குறைப்பு

கல்வி, உயர் கல்வி மற்றும் தொழில்பழகல் கல்வி அமைச்சு சமீபத்தில் ஆசிரியர் தடைதாண்டல் (EB) க்குத் தேவையான கட்டாய பயிற்சிகள் தொடர்பான புதிய சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கை, ஆசிரியர்களின் தொழில்முறை முன்னேற்றத்திற்காக அவசியமான பயிற்சிகளை குறிக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது.

புதிய திட்டம் ஜ{லை மாதம் முதலாம் திகதியில் இருந்து அமுலாகும் என்பதோடு புதிய சுற்றுநிருபத்தின் படி, மொடியுல்களில் எண்ணிக்கை 10 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *