பாடசாலைகளில் Clean Sri Lanka வேலைத்திட்டம்

பாடசாலைகளில் Clean Sri Lanka வேலைத்திட்டம்

பாடாசலைகளில் க்லீன் சிரிலங்கா வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான வழிகாட்டலை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.

‘Clean Sri Lanka’ தேசிய வேலைத்திட்டத்துடன் ஒருங்கிணைந்த பாடசாலை மட்ட வேலைத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கான அறிவுறுத்தற் கையேடு என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ள இக்கையேட்டில் க்லீன் சிரிலங்கா மாதமாக பிரகடனப்படுத்துவற்கு முன்மொழியப்பட்டுள்ளது.

  1. முதலாம் வாரம் –  செயல்களை முன்னெடுப்போம் – பொறுப்புடன் செயற்படுவோம்
  2. இரண்டாம் வாரம் – கருப்பொருள் – ‘சூழல்நேய பாடசாலைகளிலிருந்து எதிர்கால பசுமைத் தலைவர்கள்’
  3. மூன்றாம் வாரம் – கருப்பொருள் ‘பல்வகைமையை மதிக்கின்ற மகிழ்ச்சிக்குரிய வகுப்பறை’
  4. நான்காம் வாரம் – கருப்பொருள் – ‘செயல்களில் நியாயத்தன்மை மற்றும் ஒவ்வொரு தீர்மானத்திலும் வெளிப்படைத்தன்மை மூலம் நம்பிக்கையைக் கட்டியெழுப்புதல்’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *