தேசிய பாடசாலை அதிபர் நேர்முகத் தேர்வுக்கு அழைப்பு

தேசிய பாடசாலை அதிபர் நேர்முகத் தேர்வுக்கு அழைப்பு

தேசிய பாடசாலைகளின்  அதிபர் நேர்முகத் தேர்வுக்கான அட்டவணையை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. இலங்கை கல்வி நிர்வாக சேவை தரம் 1 ஐச் சேர்ந்த அதிகாரிகள் இவ்வாறு  நேர்முகத் தேர்வை எதிர்கொள்ள உள்ளவுள்ளனர்.

நேர்முகத் தேர்வு எதிர்வரும் 13 மற்றும் 18 ஆகிய திகதிகளில் கல்வி அமைச்சில் நடைபெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

நேர்முகத் தேர்வுக்கான பெயர்பட்டியலும் விபரங்களும் பின்வரும் இணைப்பில் தரப்பட்டுள்ளது.

இணைப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *