விழாக்களுக்காக பணம் அறவிடுவது தடை – கல்வி அமைச்சு
பாடசாலைகளில் கொண்டாட்டங்களுக்காக மாணவர்களிடமிருந்து பணம் வசூலிப்பதை தடை செய்து கண்டிப்பான வழிகாட்டல் ஒன்றை கல்வி அமைச்சின் செயலாளர் வெளியிட்டுள்ளார். இது குறித்த வழிகாட்டலில், “பல பெற்றோர்கள் இந்த பண வசூல் காரணமாக கஷ்டப்படுவதாக பல புகார்கள் எங்களுக்கு வந்துள்ளன. இது மாணவர்களின் …
விழாக்களுக்காக பணம் அறவிடுவது தடை – கல்வி அமைச்சு Read More